“Hare Rama Hare Rama Rama Rama Hare Hare    Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare”
 • கிருஷ்ணன் கவிதைகள்

  [A series of writing dedicated to Sri Premikavaradhan Madhurisakhi and H.H. Sri Sri Muralidhara Swamiji, by Priya ji, Singapore Namadwaar] கண்ணன் என் கைக்குழந்தை!! (ByYashodha) அன்புள்ள கண்ணா நலமா? உன் பிறந்தநாள் வருகிறதென்று  ஊரே குதூகலித்துக்கொண்டிரு க்கிறது.உன்னை பெற்றவள் நான் மட்டும் என்னசும்மா இருப்பேனா? உனக்குப்பிடித்த மஞ்சள் பட்டு ஏதும் எடுக்கவில்லை.. ஆனால் என் இதயத்தறி கொண்டு கவிதைபட்டு நெய்து வைத்தேன் உனக்காக... வந்து அள்ளிக்கொள்வாயா!!! என் மழலை கண்ணா!! எந்த ஜென்மத்தில் செய்த பக்தியோ… தெய்வமே என் மடியில் மழலையாய் தவழ்ந்தது!! தயிரை கடைந்து வெண்ணை எடுப்பவள் தான் நான் !! என் உயிரை கடைந்து உன்னை எடுத்தேன் !! பால் வடியும் வதனம் கொண்டவனே .. தேன் தெறிக்கும் அதரங்கள் கொண்டவனே !! அதென்ன உன் முகத்தில் இரண்டு விண்மீன்கள்? ஓ!! அவை...More

 • பாடல்கள்

  [By Sri Ramanathan] [By Sri Ramanathan] [By Sri Ramanathan]

 • இப்படிக்கு கிருஷ்ணன்!!! – Conversation series...

  [A series of writing dedicated to Sri Premikavaradhan Madhurisakhi and H.H. Sri Sri Muralidhara Swamiji, by Priya ji, Singapore Namadwaar] Read complete series here ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே  பக்தன் : கண்ணா உலகளந்தவனே!! உன் மீது பக்தன் கொண்ட அன்பினை எவ்வாறு அளவிடுவாய் ?? கிருஷ்ணன் : ம்ம்ம்.. அவன் இது வரை சொன்ன நாம எண்ணிக்கை கொண்டு தான்!! நான் அவன் மீது கொண்ட அன்பின் அளவும் அவ்வளவே!! -------------------------------------------------- கிருஷ்ணன் : முன்கோபி (short tempered) பற்றி ஒரு கவிதை சொல்லேன்.. பக்தன் : எப்படிப்பட்ட முன்கோபியரும் உன் முன் ‘கோபியரே’.. -------------------------------------------------- கிருஷ்ணன் : வாராவாரம்...More

 • Love your Nama!

  பிச்சை பாத்திரங்களான நாம் அனைவருக்கும் நாமப்பிச்சை அளித்த அந்த வைர வைடூரிய அட்சய பாத்திரத்திற்கு (our beloved Guruji) இந்த பாடல் சமர்ப்பணம்...!!! [By Priya ji, Singapore Namadwaar] ஆதலால் நாமம் சொல்வீர் !! காதலால் நாமம் சொல்வீர் !!! நாமத்தின் சுவை என்ன? பாலோ அல்லது தேனோ அல்லது இரண்டும் கலந்ததோ.. என்று தானே நினைக்கிறாய் மனமே.. இல்லை இல்லை.. அது அமிர்தத்த்தின் சுவையன்றோ.. எப்படி?.. உன் இருதயத்தை பாற்கடலாக்கி பக்தியையே மந்திரமலையாக்கி நாமக்கயிறு கொண்டு கடைந்துவிடு... அமிர்தத்தின் சுவை விளங்கும்.. உன் ஆன்மாவே அமிர்தம் ஆகும்... ஒரே ஒருமுறை நாமம் சொல்லிப்பார் புண்ணிய ஜீவனே.. அது என்னவெல்லாம் தரும் தெரியுமா...!! (நாமா தேடலில் விளைந்த பாடல்) ஹரே ராம நாமம் சொல்லு புண்ணிய ஜீவனே அது- தாயை போல உன்னை காக்கும் புண்ணிய...More

 • Pravachanam on Importance of Mahamantra...

  Master Vishwesh Shridaran is from Singapore Namadwaar Satsang and relates that he is inspired and guided by teachings of H.H. Sri Sri Muralidhara Swamiji.

 • இப்படிக்கு கிருஷ்ணன்!!! – Conversation series...

  [A series of writing dedicated to Sri Premikavaradhan Madhurisakhi and H.H. Sri Sri Muralidhara Swamiji, by Priya ji, Singapore Namadwaar] Read complete series here ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே  ---------- இப்படிக்கு கிருஷ்ணன்!!! - ஹைக்கூ 9 ------------ பக்தன் : நீ இல்லாத இடம் என்று ஏதேனும் இருக்கிறதா கண்ணா? கிருஷ்ணன் : ம்ம்ம்.. பக்தி இல்லாத இதயத்தில் நான் இருப்பதே இல்லை... அது ஒரு மலட்டு இதயம்....அதில் நான் துடிப்பதில்லை... அது ஒரு வறண்ட பூமி அதில் நான் பூப்பதில்லை... அந்த  இதயத்திற்கு  நான் இடம் பெயர்வதே இல்லை.. எனவே இந்த ஜென்மத்தில் நீ பக்தியோடு இருந்தால், பெருமைப்படு...!!...More

 • இப்படிக்கு கிருஷ்ணன்!!! – Conversation series...

  [A series of writing dedicated to Sri Premikavaradhan Madhurisakhi and H.H. Sri Sri Muralidhara Swamiji, by Priya ji, Singapore Namadwaar] Read complete series here ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே  ---------- இப்படிக்கு கிருஷ்ணன்!!! - ஹைக்கூ 5 ------------ பக்தன் : கயல்விழி கண்ணா!!! மீனுக்கும் உனக்கும் சம்பந்தம் உண்டோ? கிருஷ்ணன் : நிச்சயம் உண்டு... இமை மூடி உறங்குவதில்லை மீன்கள்!! என் பக்தனை காக்கும் பொறுப்பு இருப்பதால் நானும் உறங்குவதில்லையடா!! வலையில் மாட்டிக்கொண்ட மீன்கள் தப்பிக்க முடியாது... பக்தனின் பக்தி வலையில் சிக்குண்ட நானும் தப்பிக்க முடிவதில்லை... உனக்கு தான் தெரியுமே... முக்தியை கூட நான் சீக்கிரம் தந்துவிடுவேன்!! ஆனால்...More

 • 10 recommendations

  This is a compilation of translated excerpts of Sri Sri Swamijis teachings on how to lead a dutiful, beautiful and purposeful life. By living with His words and guidance, it is possible for us to realise life’s beauty and sanctity even in the wake of many ups and downs of worldly experiences. Recommendations for Inner Transformation

 • “My dear Krishna..” – Conversations...

  A series of writing dedicated to Sri Premikavaradhan & Madhurisakhi and H.H. Sri Sri Muralidhara Swamiji! Sweet conversations between our Lord Sri Krishna and His Bhakthas - Part 1      Part 2  Part 3 Part 4 ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே  By Priya ji, Singapore Namadwaar

 • இப்படிக்கு கிருஷ்ணன்!!! – Conversation series...

  [A series of writing dedicated to Sri Premikavaradhan Madhurisakhi and H.H. Sri Sri Muralidhara Swamiji, by Priya ji, Singapore Namadwaar] Read complete series here ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே  --------- இப்படிக்கு கிருஷ்ணன்!!! - ஹைக்கூ 1 --------- பக்தன் : என் அன்பு கிருஷ்ணா!! நாமா சொல்வதற்கு வயது வரம்பு ஏதும் உண்டா? யாரெல்லாம் சொல்லலாம்? கிருஷ்ணன் : கருவறை முதல் கடைசி பயணம் வரை யார் வேண்டுமானாலும் சொல்லலாம். நாமா சொல்வதற்கு வயது வரம்பு கிடையாது.. ஆனால் ஒரு ரஹசியம்!!  நாமா சொல்பவர்க்கு வயது "என்றும் பதினாறு"!!!.. (சொல்லிவிட்டு குறும்பாய்  சிரிக்கிறான் கண்ணன்!!!.. அரும்பாய் மலர்கிறான் பக்தன்!!) ---------...More